ஒரு வாரத்திற்கு பின்னர் கடலுக்கு போன மீனவர்கள் வித விதமான மீன்களுடன் கரை திரும்பினர். இதனால் காசிமேடு துறைமுக பகுதியே கூட்டநெரிசலுடன் காணப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த இளம் மாணவர்கள் சிறிய அளவிலான ரோவர் விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டு அசத்தியுள்ளனர். <br /> <br /> <br /> Increase the supply of fish to the fishing ban period | Young students from Tamil Nadu have been trying to send a small rover to the moon. <br />